Deals By Shop

Friday, September 19, 2014

பட்ஜெட் விலையில் தரமான ஆன்ட்ராய்டு மொபைல்

சில நாட்கள் முன் பட்ஜெட் விலையில் வாங்குபவர்களுக்காக கூகிள் பல சிறப்பம்சங்களைக் கொண்ட ஆன்ட்ராய்டு ஒன் என்ற இயங்குத் தளத்தை வெளியிட்டுள்ளது.

இந்திய சந்தையில் மைக்ரோமேக்ஸ், கார்பன், ஸ்பைஸ் போன்ற தயாரிப்பாளர்கள் மூலம் இந்த மொபைல் போன் வெளிவந்துள்ளது.

இதில் மைக்ரோமேக்ஸ் போனை அமேசானும், கார்பன் தயாரித்ததை ப்ளிப்கார்ட்டும், ஸ்பைஸ் தயாரிப்பை Snapdeal தளமும் விற்பனை செய்கின்றன.



குறைந்த விலையில் அதிக சிறப்பம்சங்களைக் கொண்ட ஆன்ட்ராய்டு மொபைலை விரும்புவர்கள் இதனை வாங்கலாம். சில தளங்களில் ஏற்கனவே விற்று விட்டது.

அமேசான் தளத்தில் Micromax Android One Mobile 6499 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதற்கான இணைப்பு: Micromax Canvas A1 with Android One (Magnetic Black)

Flipkart தளத்தில் Carbonn Android One Mobile 6399 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதற்கான இணைப்பு: Karbonn Android One Mobile at Rs.6499/-

Snapdeal தளத்தில் Spice Android One Mobile 6299 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதற்கான இணைப்பு: Spice Android One Mobile at Rs.6299/-

முக்கிய சிறப்பம்சங்கள்:
  • 5 MP Primary Camera
  • Dual Sim (GSM + GSM)
  • 2 MP Secondary Camera
  • Android v4.4.4 OS
-------
Store: AMAZON
Link: இணைப்பு
Expiry: Limited Period
Coupon: ---
Deal: Offer On Mobiles
-------
மேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.

மின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..


எமது பிற தளங்கள்
www.revmuthal.com

No comments:

Post a Comment