Deals By Shop

Thursday, August 14, 2014

Snapdeal தளத்தில் ஒன்று வாங்கினால் மற்றொன்று இலவசம்

Snapdeal தளத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஒரு வித்தியாசமான சலுகை வழங்கப்படுகிறது.

அதாவது ஒரு பொருளை வாங்கும் போது, அதனுடன் தொடர்புடைய மற்றொரு பொருள் இலவசமாக வழங்கப்படுகிறது.


உதாரணத்திற்கு 32 inch LG TV வாங்கினால் LG DVD player இலவசமாக தரப்படுகிறது. இந்த இரண்டையும் சேர்த்து விலை Rs.26763/-.
இணைப்பு இங்கே உள்ளது.

Snapdeal BUY 1, GET 1 Independence day Offer

இதே பொருட்களை மற்ற தளங்களுடன் கீழே ஒப்பிட்டுள்ளோம்.

அமேசான் தளத்தில்,அதே மாடல் 32 inch LG TV விலை - Rs.28,600/-.
இணைப்பு :LG 32" HD LED TV 32LB563B

அதே மாடல் LG DVD player விலை - Rs.3,000/-.
இணைப்பு : LG DV616 DVD Player (Black)

மொத்தம் - Rs.31,600/-

இந்த சலுகையால் 5000 ரூபாய் வரை சேமிக்க முடிகிறது.

ஒப்பிட்டுப் பார்க்கையில் Snapdeal இன் சலுகை நல்ல சலுகையாக உள்ளது .

இந்த சலுகை பல வித பொருட்களுக்கு ஆகஸ்ட் 17 வரை வழங்கப்படுகிறது.

-------
Store: SNAPDEAL
Link: இணைப்பு
Expiry: Till stock available
Coupon: ---
Deal: 55% Offer
-------

மேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.

மின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..


எமது பிற தளங்கள்
www.revmuthal.com

No comments:

Post a Comment