Deals By Shop

Friday, August 8, 2014

ப்ளிப்கார்ட்டில் 6999 ரூபாயில் MOTO E மொபைல்

தற்போது இந்தியாவில் சாம்சங் நிறுவனத்தின் மொபைல் சந்தையில் சரிவு ஏற்பட்டு வருகிறது என்பது அறிந்ததே.

அதனுடைய மொபைல் சந்தை மோடோரோலா, மைக்ரோமேக்ஸ் போன்ற நிறுவனங்களால் பிடிக்கப்பட்டு வருகிறது.



அதற்கு முக்கிய காரணம் சாம்சங் அளவு சிறப்பம்சங்களைக் கொண்ட மொபைல்கள் குறைந்த விலையில் கிடைக்கப் பெறுவதே.

அந்த வகையில் மோடோரோலாவின் MOTO E மாடல் முக்கியத்துவம் பெறுகிறது. ப்ளிப்கர்ட் இணையத்தளம் மூலம் கடந்த ஐந்து மாதங்களில் ஒரு மில்லியன் மோடோ மொபைல்கள் விற்கப்பட்டுள்ளன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

Dual SIM, Android 4.4, 1.2 GHz Processor, 1 GB RAM என்று பெருமளவு சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது.

இந்த மொபைல் ப்ளிப்கார்ட் இணைய தளத்தில் 6999 ரூபாய்க்கு கிடைக்கிறது.

ப்ளிப்கார்ட்டில் 6999 ரூபாயில் MOTO E மொபைல்

அதே நேரத்தில் ebay தளத்தில் 7999 ரூபாய்க்கும், Shopclues தளத்தில் 8000 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

நல்ல திறனுடன் கூடிய பட்ஜெட் மொபைல்..

-------
Store: FLIPKART
Link: இணைப்பு
Expiry: Till stock available
Coupon: ---
Deal: ---
-------
மேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.

மின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..


எமது பிற தளங்கள்
www.revmuthal.com

No comments:

Post a Comment