Deals By Shop

Thursday, July 24, 2014

Babyoye இ-ஷாப்பிங் தளத்தில் 35% முதல் 70% வரை சலுகை


இந்த பதிவு குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கான babyoye தளத்தின் பம்பர் சலுகை பற்றியது.

குழந்தைகளுக்கான எல்லா பொருட்களும் இந்த தளத்தில் ஜூலை மாதத்திற்கான சலுகையாக உள்ளது

குட்டீஸ்களுக்கான ஸ்கூல் பேக், ஆடைகள், கார்ட்டூன் படங்களுக்கான CD's,
பொம்மைகள், மற்ற விளையாட்டுப் பொருட்கள் அனைத்தும் 35% முதல் 75% வரையான தள்ளுபடியில் உள்ளது.

மேலும் கர்ப்பிணி பெண்களுக்கான உடைகள், body creams , மற்றும் இதரப் பொருட்கள் அனைத்தும் நல்ல சலுகையில் உள்ளது.

குழந்தைகளுக்கான பொருட்கள் வயது வாரியாக உள்ளது.

                   



Cash on Delivery, Free Returns போன்ற வசதியும் உண்டு.

இணைப்புக்கு இங்கே கிளிக் செய்க,

குழந்தைகளுக்கான ஸ்கூல் பேக்

குழந்தைகளுக்கான பொருட்கள் 70% வரை தள்ளுபடியில்

கர்ப்பிணிப் பெண்களுக்கான பொருட்கள் 52% வரை தள்ளுபடி 

-------
Store: BABYOYE
Link: இணைப்பு
Expiry: Till stock available
Coupon: ---
Deal: ---
-------


மேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.

மின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..


எமது பிற தளங்கள்
www.revmuthal.com

No comments:

Post a Comment