Deals By Shop

Tuesday, July 29, 2014

ஆடைகள் மற்றும் இதரப் பொருட்களுக்கு 50%க்கும் மேல் பம்பர் சலுகை


இந்த பதிவில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ஆடைகள் , செருப்புகள் மற்றும் இதரப் பொருட்கள் போன்றவைக்கான தள்ளுபடியை பகிர்கிறோம் .


Fashionara  இ-ஷாப்பிங் தளத்தில் வாங்கும் எல்லா பொருட்களுக்கும் இந்த மாதத்தில் 50% மேல் சிறந்த சலுகை கிடைக்கிறது .

இந்த சலுகையில் பெண்களுக்குத் தேவையான ஆடைகள் , காலணிகள் ,
குர்தா வகைகள் , பல விதமான கைப்பைகள் , காதணிகள் போன்றவையும் அடங்கும்.

ஆண்களுக்கான டி - ஷர்ட்ஸ் , பெல்ட் கள் , பர்ஸ்கள் , ஜீன்ஸ்கள் , ஷுஸ் போன்ற அனைத்தும் மிகச் சிறந்த சலுகையில் உள்ளன.




Free Delivery, Free Returns போன்ற வசதிகளும் உண்டு.                  
   
மேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.

மின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..


எமது பிற தளங்கள்
www.revmuthal.com

1 comment: