Deals By Shop

Thursday, March 13, 2014

ஆப்பிள் iPod 40% சலுகையில்

இது ஒரு மிகச் சிறந்த சலுகை. வழக்கமாக ஆப்பிள் தயாரிப்புகள் தள்ளுபடியில் கிடைப்பது கடினம்.


ஆனால் கொஞ்சம் முந்தைய மாடல்கள் என்பதால் என்னவோ அமேசான் தளத்தில் 40% சலுகையில் கிடைக்கிறது.  இதில் உள்ளவை 2GB ஆப்பிள் iPods.

அன்பளிப்புகளுக்கு ஏற்ற சலுகை..

இணைப்பு இங்கே..
Apple iPod - upto 40% offer

மற்ற தளங்களின் விலைகளுடன் ஒப்பீட்டு சரி பார்க்கப்பட்டுள்ளது.

-------
Store: AMAZON
Link: இணைப்பு
Expiry: Till stock available
Coupon: ---
Deal: ---
-------


எமது பிற தளங்கள்
www.revmuthal.com

No comments:

Post a Comment