Deals By Shop

Friday, January 3, 2014

GoDaddyயில் வெப்சைட் வேண்டுமா? இந்தாங்க 35% சலுகை கூப்பன்

ப்ளாக்கில் எழுதி கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு வாய்ப்பு.

உங்கள் ப்ளாக் தளத்தை உங்களுக்கு பிடித்த பெயரில் சுருக்கமாக வைத்துக் கொள்ள முடியும்.

அதாவது www.vaasal.blogspot.com  என்று நீளமாக இருந்தால் www.vaasal.com என்று சுருக்கமாக வைத்துக் கொள்ளலாம்.



இவ்வாறு தளங்கள் பெறுவதற்கு உத்தேசமாக வருடத்திற்கு 700 ரூபாய் வரை பதிவு கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும்.

ஒரு சலுகையை அறிமுகம் செய்கிறோம்.

பொதுவாக இந்த தளங்கள் GoDaddy.com என்ற பிரபல தளத்தின் மூலம் அதிகம் பெறப்படுகின்றன.

இவாறு GoDaddyயில் வெப்சைட் பதிவு செய்பவர்கள் இந்த கூப்பனைப் பயன்படுத்துங்கள்.  35% வரை சலுகை பெறலாம்.

Coupon Code: WOWGOD35P

அதாவது உங்கள் தளம் 450 ரூபாயில் கிடைக்க வாய்ப்பு உள்ளது.



 
மேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.

மின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..


எமது பிற தளங்கள்
www.revmuthal.com

2 comments:

  1. வணக்கம்...

    வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/01/blog-post_4.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
  2. நன்றி நண்பரே! இது ஒரு மகிழ்வான செய்தி..தெரிவித்ததற்கு நன்றி!

    ReplyDelete