Deals By Shop

Friday, November 22, 2013

முதலீடு தளமும் அமேசானும் வழங்கும் 26% தமிழ் புத்தக சலுகை

எமது முதலீடு தளம்(www.revmuthal.com) மூலம் அமேசான் தமிழ் புத்தகங்களுக்கு ஒரு நல்ல சலுகையை வழங்கியுள்ளது.

அதாவது அமேசான் தளத்தில் 500 ரூபாய்க்கு மேல் மொத்தமாக புத்தகங்கள் வாங்கினால், எமது தளம் மூலம் அமேசானின் சலுகைக்கு மேல் 10% அதிகமாக பெறலாம். இந்த 10% சலுகை முதலீடு(revmuthal.com) தளம் மூலம் வழங்கப்படும்.



இந்த சலுகை டிசம்பர் 10 வரை மட்டும் வழங்கப்பட உள்ளது. இந்த சலுகை புத்தங்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது.

உதாரணத்துக்கு, கீழே உள்ள நான்கு புத்தகங்களும் வாங்கினால்

உண்மையான புத்தக கடை விலை
Rs.175 + Rs.225+ Rs.199 + Rs.200+  = Rs.799

அமேசான் சலுகை
Rs.110 + Rs.169+ Rs.185 + Rs.200 = Rs.664 (16% சேமிப்பு)

முதலீடு சலுகை:
Rs.664 - Rs.66.40 = Rs.597 (26% சேமிப்பு)

ஆக மொத்தத்தில் 26% சேமிக்கலாம்.


   


கீழே உள்ள இணைப்புகளைப் பயன்படுத்தி வாங்கும் எந்த புத்தகங்களுக்கும் இந்த சலுகை பொருந்தும்.

தமிழ் பொருளாதார புத்தகங்கள்

தமிழ் சுயசரிதை புத்தகங்கள்

தமிழ் வாழ்க்கை முறை புத்தகங்கள்

தமிழ் வரலாறு புத்தகங்கள்

தமிழ் பொது அறிவு புத்தகங்கள்

தமிழ் இலக்கிய/நாவல் புத்தகங்கள்

தேர்வு புத்தகங்கள்

சலுகையைப் பெறுவதற்கு புத்தகங்களை வாங்கிய பிறகு அதனுடைய ரசீதையும் உங்கள் வங்கி கணக்கையும் எமது மின் அஞ்சல் முகவரியான muthaleedu@gmail.com க்கு அனுப்பி வையுங்கள். நாங்கள் உங்கள் வங்கி கணக்கிற்கு 10% சலுகையை அனுப்புகிறோம்.



மேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.

மின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..


எமது பிற தளங்கள்
www.revmuthal.com

No comments:

Post a Comment