Deals By Shop

Thursday, October 17, 2013

மொபைலை ரீசார்ஜ் செய்தால் இலவச PVR கூப்பன்கள்

உங்கள் மொபைலை ரீசார்ஜ் செய்து அதற்கு சமமான சில கூப்பன்களை நீங்கள் freecharge தளத்தில் பெறலாம்.

கடந்த ஒரு வருடமாக பயன்படுத்தி வருகிறோம். பல சமயங்களில் கூப்பன்கள் பயனாக உள்ளது. நீங்களும் பயன்படுத்தி பாருங்கள்.

சில சமயங்களில் வியப்பாக இருக்கிறது. எப்படி இவங்களால  கொடுக்க முடிகிறது என்று?  இது ஒரு 'marketing strategy' என்று நினைக்கிறேன். என்ன இருந்தாலும், நமக்கு நஷ்டம் இல்லாம லாபம் கிடைத்தா சரி தான்.



கூப்பன் விவரம்.

Rs.10 - 50 ரீசார்ஜ் - Rs.50 கூப்பன்
Rs.51 - 100 ரீசார்ஜ் - Rs.100 கூப்பன்
Rs.101 - 150 ரீசார்ஜ் - Rs.150 கூப்பன்
Rs.151 - 200 ரீசார்ஜ் - Rs.200 கூப்பன்

என்னென்ன கூப்பன்கள்?

McDonald, Coffee Day, Domino Pizza, PIzza Corner, PVR, Big Cinema, ClearTrip, India Today,
Lakme, Basics Life, மற்றும் பல.

தொடர்பு:


மொபைல் ரீசார்ஜ் செலவு நமது மாத பட்ஜெட்டில் வரும் ஒரு அவசியமான ஒன்றாக மாறியுள்ளது. இந்த மாதிரி கூப்பன்களைக் கொண்டு அதனை சமநிலைப்படுதலாம்.

சில சமயங்களில் வெளிநாடுகளில் உள்ளவர்கள் தங்கள் அலைபேசி என்னை தக்க வைப்பதற்காக கட்டணம் செலுத்துவார்கள். அதற்கு பதிலாக இந்த தளத்தில் குறைந்த பட்ச கட்டணத்தில் ரீசார்ஜ் செய்து வருடம் முழுவதும் பயன்படுத்திக் கொள்ளலாம்.



மேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.

மின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..


எமது பிற தளங்கள்
www.revmuthal.com

6 comments:

  1. வணக்கம்
    அருமையான தகவல் வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. வணக்கம்..
    ஆனால் ஒவ்வொருமுறையும் 10 ரூபாய் தொகை பிடித்தம் செய்யப்படுகிறது. நண்பரே

    .... நன்றி...

    ReplyDelete
  3. நண்பரே, தாங்கள் எந்த நெட்வொர்க், எந்த திட்டம் என்று ஒரு முறை சரி பார்க்க முடியுமா? நான் பல முறை பயன்படுத்தி உள்ளேன். பிடித்தம் செய்யப்படவில்லை.

    ReplyDelete
  4. paytm.comஇந்தக் களத்தில் நாம் ரீசார்ஜ் செய்யும் மதிப்புக்கு பன்மடங்கு அதிகமாகக் கொடுக்கிறார்கள்.. அதுவும் இலவசமாக..

    ReplyDelete
  5. paytm.com

    இந்தக் களத்தில் நாம் ரீசார்ஜ் செய்யும் மதிப்புக்கு பன்மடங்கு அதிகமாகக் கொடுக்கிறார்கள்.. அதுவும் இலவசமாக..

    ReplyDelete
  6. தங்கள் தகவலுக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete