Deals By Shop

Monday, October 21, 2013

தீபாவளிக்கு ஆடையிலிருந்து பஸ் டிக்கெட் வரை தள்ளுபடி பெறுங்கள்

இணையத்தில் பல வழிகளில் தேடி ஆடைகளிருந்து பஸ் டிக்கெட் வரை சலுகை கொடுக்கும் கூப்பன்களை எமது தளத்தில் தொகுத்து வைத்துள்ளோம்.

இதில் ஆடைகள்,  எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள், பஸ் டிக்கெட், ஹேன் பேக், என்று பல வித பொருட்கள் அடங்கும்.

அதிலும் பஸ் டிக்கெட்டுக்கு தீபாவளி நேரத்தில் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டி இருக்கும். கொஞ்சம் முன்னதாக பதிவு செய்தால் 10% சலுகையுடன் டிக்கெட் வாங்கலாம்.


பெரும்பாலான கூப்பன்களின் கடைசி தேதி அக்டோபர் 31 என்று இருப்பதால் அதற்க்கு முன் கூப்பன்களை பயன்படுத்துங்கள்..



இதற்கான தொடர்பு இங்கே.
தீபாவளி சலுகை கூப்பன்கள்

இந்த கூப்பன்களை பயன்படுத்துவதன் மூலம் குறைந்தது 20% வரை உங்கள் தீபாவளி செலவை குறைக்கலாம்.

இன்னும் பல கூப்பன்கள் கிடைக்க முயற்சி பண்ணுகிறோம். கிடைத்த பிறகு தளத்தில் சேர்க்கிறோம்.

எந்த ஒரு பொருளின் லாபமும் விற்கும் போது விட வாங்கும் போதே தீர்மானிக்கப்பட்டு விடுகிறது என்ற கியோசகி மேற்கோள் உண்மையே. கொஞ்சம் முன்னதாக திட்டமிடுங்கள். உங்கள் பணத்தை சேமியுங்கள்!

சேமிப்பான தீபாவளிக்கு எமது வாழ்த்துக்கள்!

இந்த தளத்தைப் பற்றிய உங்கள் கருத்துகளை பின்னூட்டமிடுங்கள்!

தொடர்பான மற்ற பதிவுகள்:
அமேசானில் வீட்டு பொருட்கள் 40% வரை தீபாவளி சலுகை

-------
Store: MATHIPPU
Link: இணைப்பு
Expiry: Till stock available
Coupon: ---
Deal: ---
-------


மேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.

மின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..


எமது பிற தளங்கள்
www.revmuthal.com

No comments:

Post a Comment