Deals By Shop

Wednesday, October 23, 2013

பெண்கள் ஹேண்ட் பேக் 60%+10% தள்ளுபடியில்

shopperzville என்ற தளத்தில் பெண்களுக்கான கைப்பைகள் 60% தள்ளுபடியில் வழங்கப்படுகின்றன.

நல்ல  டிசைன் உடைய இரண்டாயிரம் மேல் மதிப்புள்ள ஹேண்ட்  பேக்குகள்  500~650  ரூபாய்க்கு கிடைக்கின்றன. இது தீபாவளி மற்றும் clearance சலுகை போல் தெரிகிறது.


இதற்கான படங்கள் இங்கே. மேலும் பார்ப்பதற்கு இணைப்பினை சொடுக்கவும்.

2100~2500 ரூபாய் ---> 500->650 ரூபாய் 

நமக்கு கிடைத்த கூப்பன்களை பயன்படுத்தினால் மேலும் 10% சலுகை கிடைக்கிறது. அதனால் மொத்தம் 70% சலுகை. பயன்படுத்திக் கொள்ளுங்கள்!

கூப்பன்கள் மற்றும் இணைப்புக்கான தொடர்பு இங்கே தொகுக்கப்பட்டுள்ளது.

மதிப்பு ஹேண்ட் பேக் கூப்பன்கள் தொகுப்பு

எமது மனைவியிடம் காட்டியதில் பிடித்து இருந்தது. அதனால் குறைந்த செலவில் உங்க வீட்டுக்கார அம்மாவை சமாளியுங்கள்!:):):)

தொடர்பான சில பதிவுகள்:
10000 ரூபாய்க்குள் ஆன்டிராய்டு மொபைல்கள் - ஒரு ஒப்பீடு
குழந்தைகளின் விளையாட்டுப் பொருட்களுக்கு 30 % வரை சலுகை




மேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.

மின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..


எமது பிற தளங்கள்
www.revmuthal.com

No comments:

Post a Comment