Deals By Shop

Friday, October 25, 2013

அமேசானில் எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு 45% வரை சலுகை

இன்றைக்கும் அமேசான் தள சலுகை தான்..மிக நம்பிக்கையான ஒரு தளமாக இருப்பதால் அமேசானில் இருந்து அதிக அளவு பகிர்கிறோம்.

இது ஒரு புதிய சலுகை. நல்ல பயனுடைய சலுகையும் கூட. தீபாவளியை முன்னிட்டு வழங்கப்படுகிறது. பல எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு 45% வரை சலுகை வழங்கப்படுகிறது.

சலுகை விவரம்:

  • கேமரா 25% சலுகை விலையில்
  • ஹெட் போன் (Head Phones) 45% சலுகை விலையில்
  • மொபைல் 20% சலுகை விலையில்
  • டேபிலேட்(Tablet) 25% சலுகை விலையில்
மற்றும் பல...

இணைப்பிற்கான தொடர்பு:

உண்மையிலே ஷோரூமில் அவர்களது A/C, மின்சாரம், கட்டிட வாடகையை சேர்த்து நாம் கொடுப்பதற்கு பதிலாக இந்த மாதிரி நம்பிக்கையான இணைய தளங்களில் வாங்குவது நமக்கு நல்ல பலனே.

பல நண்பர்கள் இணையத்தில் பொருட்கள் வாங்குவது எப்படி என்று மின் அஞ்சல் அனுப்பி இருந்தார்கள். விரைவில் அதற்காக ஒரு பதிவை எழுதுகிறோம்.

தொடர்புடைய பதிவுகள்:
10000 ரூபாய்க்குள் ஆன்டிராய்டு மொபைல்கள் - ஒரு ஒப்பீடு

தீபாவளிக்கு ஆடையிலிருந்து பஸ் டிக்கெட் வரை தள்ளுபடி பெறுங்கள்

மேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.

மின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..

எமது பிற தளங்கள்
www.revmuthal.com

3 comments:

  1. sir,
    Sony xperia c is available at rs.20500 in market. but rs.17999 in amazon website. it is sold by univercell thru amazon. but in univercell website, the price is rs.20500 only. my friends told me that the product may be a damaged one. thatswhy they are selling with low price and suggests that buy in amazon only if it is not third party vendor and sold directly by amazon. kindly give ur advice. can I bought this or not?

    ReplyDelete
  2. sir,

  3. Hi Muthukumar!Thanks for your visit!I would prefer the product having the logo "fullfilled" by amazon. If your product is having that logo, you can continue..If the logo is not there, go for next offer for the same product in amazon.

    ReplyDelete