Deals By Shop

Wednesday, October 16, 2013

அமேசானில் வீட்டு பொருட்கள் 40% வரை தீபாவளி சலுகை

எமது முதல் பதிவாக இந்த தீபாவளி பண்டிகை சலுகை ஒன்றை எழுதுகிறோம்.

நீங்கள் Amazon தளத்தைப் பற்றி கேள்விபட்டிருக்கலாம்.

ஒரு புத்தக விற்பனை தளமாகவே பலரால் அறியப்பட்ட அமேசான்  தளம் இந்தியாவில் பல வகை பொருட்களை  இணைய விற்பனையில் அறிமுகப்படுத்தி வருகிறது. நல்ல நம்பிக்கையான தளமும் கூட.மூன்று முதல் ஐந்து நாட்களில் டெலிவரி செய்யப்படுகிறது.


தற்போது தீபாவளிக்காக சில சலுகைகளை அறிமுகப்படுத்தி உள்ளது. அவற்றுள் சில.

  • சமையலறை பொருட்கள் 30% வரை சலுகை விலையில்.
  • வீட்டு அழகு பொருட்கள் 40% வரை சலுகை விலையில்.
  • குழந்தைகள் பொருட்கள் 25% வரை சலுகை விலையில்.
  • கேமரா 25% வரை சலுகை விலையில்.


இதற்கான தொடர்பு இங்கே.
அமேசான் தீபாவளி சலுகை(40% தள்ளுபடி)

தீபாவளி குறைந்த செலவில் கொண்டாட வாழ்த்துக்கள்!


மேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.

மின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..


எமது பிற தளங்கள்
www.revmuthal.com

No comments:

Post a Comment