Deals By Shop

Friday, October 18, 2013

30% சலுகைக்கான Jabong கூப்பன்கள்

நாம் mathippu.com இணையதளம் பதிவு செய்வதற்காக godaddy.com தளத்திற்கு சென்று இருந்தோம். முதலில் மொத்த விலை 15US$ என்று காட்டியது. அப்புறம் பல தளங்களில் தேடி 85% சலுகை கூப்பன் கிடைத்தது.

அதன் பிறகு நம்பிக்கையில்லாமல் தான் கூப்பன் கோடை கொடுத்தேன். ஆனால் எமது தளம் வெறும் 2.3$ (Rs.137) ரூபாய்க்கு கிடைத்தது. ஆமாம். இந்த தளம் 137 ரூபாயில் தான் இயங்கி வருகிறது.

அதனால் எமக்கு கிடைக்கும் பல்வேறு இணைய தளங்களின் கூப்பன்களை பகிர்கிறோம். பயன்படுத்திக் கொள்ளுங்கள்.


Jabong என்பது இந்திய இணையதள shopping பண்ணும் நண்பர்களுக்கு ஒரு பரிச்சயமான தளம். இங்கு ஆடைகள், ஷூஸ், காலணிகள், பெண்கள் அழகுப் பொருட்கள் என்று பல வகைகளில் கிடைக்கிறது.

இங்கு நல்ல பிராண்ட்கள் கிடைக்கின்றன. நல்ல பிராண்ட்களுக்கு சலுகை கொடுப்பதால் தரம் நன்றாக இருக்கும். fault இருந்தால் 30 நாளில் திருப்பி விடலாம்.



அதற்கான கூப்பன்களை இந்த தொடர்பில் பகிர்ந்துள்ளேன். பயன்படுத்தி கொள்ளுங்கள். இந்த கூப்பன்கள் அக்டோபர் 31, 2013 வரை மட்டுமே பயன்படுத்த முடியும்.

தொடர்பான இணைப்பு:
Jabong கூப்பன்கள்

கூப்பன்கள்:
Rs.2499 மேல் வாங்கும் பொருட்களுக்கு 30% சலுகை
Rs.1499 மேல் வாங்கும் பொருட்கள் 25% சலுகையில்

கடைசியில் "checkout" செய்யும் போது கூப்பன் கோட் பதிவு செய்யவும். அதன் பிறகு பொருளின்  விலை குறைந்து விடும். சந்தேகம் இருந்தால் பின்னூட்டம்  இடவும்.

மேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.

மின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..


எமது பிற தளங்கள்
www.revmuthal.com

No comments:

Post a Comment