Deals By Shop

Friday, October 18, 2013

வங்கி தேர்வு, பொது அறிவு புத்தகங்கள் 25% சலுகை விலையில்

இந்த பதிவு எழுதும் முன் நாம் வேலை தேடிய காலம் தான் நினைவுக்கு வந்தது. கையில் இருக்கும் ஒவ்வொரு ரூபாயும் மதிப்பாக இருந்தது. அதனால் எங்காவது தள்ளுபடிகள் என்று கிடைக்காதா என்று அலைவதுண்டு.

இனி பதிவுக்கு வருகிறோம்.

வங்கி, மத்திய அரசு பணி தேர்வு எழுதும் நண்பர்களுக்காக இந்த பதிவு.


அமேசானில் வங்கி, மத்திய அரசு பணி தேர்வுக்கு தயார் செய்வதற்காக உள்ள புத்தகங்களுக்கு 25% சலுகை விலை தரப்படுகிறது. இந்த சலுகை பொது அறிவு புத்தகங்களுக்கும் உள்ளது. சில ஆங்கில அறிவு புத்தகங்களுக்கும் உள்ளது.

புத்தகங்கள் விவரம்:
IBPS, Clerk, PO/MT, RRB, English Language, General Knowledge 2014




தொடர்பு:
வங்கி தேர்வு புத்தகங்கள் 25% சலுகை விலையில்

அக்டோபர் 31 வரை மட்டும் இந்த சலுகை உள்ளது.

உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து அவர்கள் பயன் பெற உதவுங்கள்.

மேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.

மின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..


எமது பிற தளங்கள்
www.revmuthal.com

No comments:

Post a Comment